மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள். மதியம் வரை சந்திர பகவான் லாப ஸ்தானத்திலும் அதற்குப் பிறகு துரைஸ்தானத்திற்கு வருவதால் ஆகையால் காலையில் ஆதாயமும் மாலையில் அலைச்சல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை … Read more