இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத் தொந்தரவு ஏற்படலாம்!
மேஷம் இன்று தங்களுக்கு உறவினர்களால் நன்மைகள் நடைபெறும் நாள். நிதிநிலை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், உத்தியோகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைக்கூடி வரும். பயணங்களில் மாற்றம் உண்டாகலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். மிதுனம் இன்று தங்களுக்கு உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் தங்களுக்கு பின்னணியாக … Read more