இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் முன்னேற்றம் ஏற்படும்!
மேஷம் இன்று தங்களுக்கு பாதியில் நின்ற பணி மறுபடியும் தொடரும் நாள்,பணப்பற்றாக்குறை நீங்கும். உதாசீனம் செய்தவர்கள் உங்களுடைய இல்லம் தேடி வருகை தருவார்கள், உடல் நலம் சீராகும் உத்தியோக முயற்சி கைகொடும். ரிஷபம் இன்று தங்களுக்கு நட்பு வட்டாரம் விரிவடையும் நாள், குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். வாரிசுகளின் எதிர்கால கனவுகளை நினைவாக்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மறுபடியும் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகொடும் நாள், பழுதாகி நின்ற வாகனத்தை புதுப்பிக்க … Read more