கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ!

கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ!

கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ! வளமான கற்பனையும், எழுச்சியும், சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது … Read more

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?

ஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்? ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். தன்னுடைய கணவர்,குடும்பம் மற்றும் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.   குங்குமம் சாதாரணமான கடையில் வாங்கி வைப்பதை விட அருகிலுள்ள அம்மன் கோவிலில் இருக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பது பெண்களுக்கு மேலும் சிறப்பு அளிக்கும். அதன்படி கோவிலுக்கு செல்லும் போது பிரசாதம் தரும் குங்குமத்தையும் … Read more

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more

16-7-2022- இன்றைய ராசிபலன்கள்!

மேஷம் இன்று தாங்கள் வகுத்த திட்டங்கள் வெற்றி பெறும் நாள், சேவிக்குளிரும் செய்திகள் வந்து சேரும், கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், தொல்லை கொடுத்தவர்கள் தற்போது தோள் கொடுத்து உதவ முன் வருவார்கள். ரிஷபம் இன்று தங்கள் பம்பரமாக சுற்றி பணியாற்றும் நாள், உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும், தொழில் ரீதியாக பங்குதாரர்களுடன் முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். மிதுனம் இன்று தாங்கள் கொடுத்த காக்கை காப்பாற்றிய மகிழ்ச்சியடைவீர்கள், பணிச்சுமை அதிகரிக்கும் பரிமாற்றத்தில் … Read more

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

  ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே. உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.   ராகு … Read more

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!

இதை மட்டும் வீட்டில் வெக்கவே கூடாது!!அப்படி இருந்தால் உடனே அகற்றுங்கள்!! நம் அன்றாட வாழ்வில் பொதுவாக எந்தெந்த இடங்களில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் படி தன் நாம் அனைவரும் வைக்கின்றோம். அதன்படி வீட்டில் இந்த பொருள்களை வைக்கவே கூடாது? அது எந்த பொருள் வாங்க தெளிவாக பார்க்கலாம் .நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் இது. இவை இல்லையென்றால் நாம் எப்டி வெளியில் செல்வது.அதை பார்த்துவிட்டு தான் எல்லாம் வெளியில் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும் வெளி வட்டார பழக்க, வழக்கம் விரிவடையும் பழைய பாக்கிகளை நாசுக்காக பேசி வசூல் செய்வீர்கள், உடல்நலம் சீராகும், பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள், பணியாளர்கள் தொல்லை நீங்கும், வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், அடுத்தவர் நலம் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். மிதுனம் இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள், ஒவ்வாத உணவுகளை எடுத்துக் … Read more

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ! புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய மேஷராசி அன்பர்களே. உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு ஜென்ம ராசியிலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மேஷ ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.     ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் … Read more

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !! சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். சாளக்கிராம கற்கள் விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய பொருள்களில் ஒன்றாகும். சாளக்கிராம கற்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் அதை தொட்டு வழிபடலாம். ஆனால் அதற்கு சுத்தமாக நாம் இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் … Read more

14-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

14-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள். வெகு நாளாக இருந்து வந்த எதிர்பார்ப்பான தகவல்  இன்று வந்து சேரலாம். அரசு வழி காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். ரிஷபம் இன்று தாங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மிதுனம் இன்று தங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும், அமைதி அதிகரிக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த … Read more