மகாளய அமாவாசை 2024: விரதம் இருப்பது எப்படி? திதி கொடுக்க உரிய நேரம் எது?
வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது.ஆனால் மகாளய அமாவாசை சற்று சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்த மகாளய அமாவாசை ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே வருகிறது. 12 மாதங்களில் வரக் கூடிய ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இந்த தை,ஆடி மற்றும் புரட்டாசியில் வரக் கூடிய அமாவாசை நாளில் திதி கொடுக்கலாம். மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.இறந்த முன்னோர்களுக்கு … Read more