சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை … Read more

தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர்

AIADMK Candidate Gave the Money to Women

தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்,கடந்த 2 முறையும் ஆட்சியை கோட்டை விட்ட திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக இருகட்சிகளும் வழக்கம் போலவே மக்களை கவர பல்வேறு … Read more

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள்

Tamil Nadu Political parties are copying Anbumani Ramadoss Strategy

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.அதே நாளில் திமுக தலைவர் ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்பமனு … Read more

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

PMK Lawyer K Balu

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?   தமிழக சட்டமன்ற பொது தேர்தல் களம் விருவிருப்பாக தொடங்கியுள்ளது, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன, மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.   இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு … Read more

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்

திமுகவிற்கு எதிராக திரும்பிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன் பாமகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினரை சுற்றி விதவிதமான அரசியல் நகர்வுகள் நடந்து வருகிறது.இதில் இறுதி கட்டமாக வாழ்நாள் முழுவதும் காடுவெட்டி குரு யாரை எதிர்த்தாரோ அவர்களுடனே இணைந்து செயல்படுவதாக அவருடைய மகன் கணலரசன் தெரிவித்திருந்தார். இதற்காக திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தார். அதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களும் காடுவெட்டி கிராமத்தில் … Read more

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்

Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன் சமீபத்தில் பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அதிமுக அரசு அவசர கதியில் தாக்கல் செய்தது.இதனையடுத்து இது தேர்தல் நாடகம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 20 சதவீதம் கேட்டவர் 10.5 சதவீதத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி சம்மதித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வன்னியர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மதுரை … Read more

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?

Deputy Chief Minister for Vanniyar in DMK

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா? தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்காக வாக்களர்களை கவர பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் ஸ்டாலின் அறிவிக்கும் பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் வன்னியர்களுக்கு … Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதோ நீங்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

Digital Voter ID-News4 Tamil Technology News in Tamil

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதோ நீங்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கட்சி அல்லது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கலாம்.ஆனால் சிலர் முதல் முறையாக வாக்களிக்க உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வராமல் காத்திருக்கலாம்.அப்படி காத்திருப்பவரா நீங்கள்? ஒரு வேளை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை என்றால் எப்படி வாக்களிப்பது என்று குழப்பத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை … Read more

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

வெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு! எகிறும் பரபரப்பு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை கொடுக்க அதை தமிழக முதல்வர் இப்போதே நிறைவேற்றி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும்,தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்து வருகிறார். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட … Read more

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம்

Sasikala Action Plan with Ministers for General Secretary

பொதுச்செயலாளர் நான் தான்! அமைச்சர்களுடன் பேசிய சசிகலா அதிரடி திட்டம் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடகவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை முடிந்து சமீபத்தில் விடுதலையாகியிருக்கும் சசிகலா அடுத்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஆட்சி போனால் போகட்டும், இனி அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் சசிகலா இறங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா … Read more