பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்!

பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்!

பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்! சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில்  சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  இதன் காரணமாக மாலை அல்லது … Read more

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்! தற்போது இந்தியாவில் பனிக்காலம் என்பதால் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் வட மாநிலங்களில் சில வாரங்களாக மிகவும் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வீடில்லாமல் இருப்பவருக்கு நிரந்தரமாக தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. டெல்லியில் அயா நகரில் வெப்பநிலை 1.8 டிகிரி … Read more

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி!

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி!

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி! போகி பண்டிகைக்கு குறிப்பிட்ட சில பொருட்களை எரிக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் சுத்தம் செய்து தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை மாநகராட்சி போகி பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் … Read more

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்! தற்போது மின்வாரியம் இருக்கும் சூழ்நிலையில் மின்கட்டண குறைப்பு என்பது இயலாத ஒன்று என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது; தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற போது மின்வாரியம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. அப்போது மின்வாரியம் 1.59 லட்சம் கடனில் இருந்தது. ஆண்டுக்கு வட்டி மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தப்பட்டது. மின்சார … Read more

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்! நரம்புகளின் பலவீனத்தை குறித்து நரம்புகளை ஆரோக்கியமாக மாற்றும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம். நமது உடலில் தலைவலி, வலிப்பு, தலைச்சுற்றல், நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம், கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, கைகள் எரிச்சல், போன்றவை நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. எனவே நரம்பு மண்டலம் பலமாக்க நாம் சாப்பிடும் உணவு வகைகளும் … Read more

இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு ஆயுசுக்கும் கால்சியம் சத்து குறைபாடு வராது!

இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு ஆயுசுக்கும் கால்சியம் சத்து குறைபாடு வராது!

இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு ஆயுசுக்கும் கால்சியம் சத்து குறைபாடு வராது! இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை கால்சியம் சத்து குறைபாடு அதனுடன் சேர்ந்து இரும்பு சத்து குறைபாடு. கால்சியம் சத்து நம் உடம்பில் குறைந்தால் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூட்டு இணைப்புகள் பலம் இல்லாமல் போகும். மேலும் அதிக வலி உண்டாக்கும். கால்சியம் குறைபாடு இருந்தாலே சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் … Read more

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி 

மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா?  பாஜக மகளிரணி தலைவி கேள்வி முதல்வர் நான் மதங்களுக்கு எதிரி இல்லை எனக் கூறியுள்ளார். எனவே இனிமேல் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவாரா? என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 5ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை சார்பில் 2500 கோயில்களுக்கு 50 கோடி நிதி … Read more

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்! மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள  மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் … Read more

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்! ரஜினிகாந்தின் 169 வதுபடமான ஜெயிலர் ஏப்ரல் மாதம் திரையில் வெளியிடப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு அனிருத் இசையமைக்கும் படம் தான் ஜெயிலர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினியின் 169 வது படமான இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக … Read more

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்! ஓடும் ரயிலில் ஏறிய பயணி ஒருவர் தடுமாறி கீழே விழுவதும் அவரை பாதுகாவலர் மீட்டதும் ரயில்வே துறையின் இணைய பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் ஓடும் ரயிலில் ஏறவோ இறங்குவோம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் பல்வேறு விபத்துக்களை தவிர்க்கலாம். இந்திய ரயில்வேயின் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வீடியோவில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுவதையும் பாதுகாப்பு … Read more