குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவரை கணித ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களுடன் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை 1500 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். இப்போது அரையாண்டு … Read more

மண்ணில் புதையும் நகரம்! அச்சமடைந்த மக்கள் நகரை காலி செய்து வெளியேற்றம்! 

மண்ணில் புதையும் நகரம்! அச்சமடைந்த மக்கள் நகரை காலி செய்து வெளியேற்றம்! 

மண்ணில் புதையும் நகரம்! அச்சமடைந்த மக்கள் நகரை காலி செய்து வெளியேற்றம்! உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் வீடுகள் மண்ணில் புதைவதால் அச்சம் அடைந்த மக்கள் நகரை காலி செய்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இந்தப் பகுதி நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும் இங்குள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து ஹெலாங் மார்வாடி பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒன்றிய அரசின் … Read more

கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்! இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பூனேயில் நேற்று நடைபெற்றது. இதில் … Read more

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி?அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்!

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி?அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்!

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி? அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்! அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து அதில் வெற்றித் தோல்விகளை அலசி வருகின்றனர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் … Read more

வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்!

வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்!

வந்தாச்சு பிஎஸ்என்எல் இல் 5ஜி சேவை! அடுத்த ஆண்டு முதல் தொடங்கும்! இந்தியாவில் உள்ள பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையை வழங்க உள்ளது. வோடபோன், ஏர்டெல், ஜியோ, உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் தங்களின் 5ஜி சேவையை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் பின் தங்கியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை ஒடிசாவில் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இதனை தொலைதொடர்பு … Read more

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்தது. 1. காட்பாடி ஜோலார்பேட்டை இடையே மெமோ விரைவு ரயில் ( வண்டி எண் 06417) தினமும் காலை 9:30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ஜோலார்பேட்டை – காட்பாடி (வண்டி … Read more

அரிப்பு நீங்க அதனால் ஏற்பட்ட புண்கள் குணமாக செய்ய வேண்டிய எளிய வைத்திய முறைகள்!

அரிப்பு நீங்க அதனால் ஏற்பட்ட புண்கள் குணமாக செய்ய வேண்டிய எளிய வைத்திய முறைகள்!

அரிப்பு நீங்க அதனால் ஏற்பட்ட புண்கள் குணமாக செய்ய வேண்டிய எளிய வைத்திய முறைகள்! வெயிலினால் ஏற்படக்கூடிய அரிப்பு, எரிச்சல், அதனால் ஏற்படக்கூடிய புண்கள், இதற்கான ஒரு தீர்வை பார்ப்போம். வெயில் காலம் வந்தாலே அதிக எரிச்சல் சேர்ந்து வரும். உடல் வறட்சியாக இருப்பவர்களுக்கும், அதிக வியர்வை சுரப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கும், வெயில் காலம் வந்தால் இந்த அரிப்பு,எரிச்சல் இதெல்லாம் வரும். இவை வராமல் இருக்க செய்ய வேண்டியவை 1. அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். … Read more

கொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்

கொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்

கொசுக்கள் கடிக்கிறதா?? மூட்டு வலி கழுத்துவலியா? இந்த ஒரு ஆயில் போதும்! இந்த பதிவில் கற்பூரவள்ளி எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.உங்களுக்கு மூட்டு வலி, கை கால் வலி, கழுத்து வலி என அனைத்து வலிகளுக்கும் இந்த ஆயிலை தடவினால் போதும். இன்று நிறைய பேர் வீடுகளில் இருக்கும் ஒரு பிரச்சனை கொசுக்கள். இந்த ஆயிலை நீங்கள் தடவி வந்தால் ஒரு கொசு கூட உங்களை கடிக்காது. சில பேருக்கு வண்டு கடித்து வீக்கம் … Read more

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!

மக்களே உஷார்! உங்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படுகிறதா? ஜாக்கிரதை அவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்! இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு உயிர் கொல்லி நோய் தான் புற்றுநோய். புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம். நமது உடல் உண்டாகக் கூடிய ஒரு செல் அதிவேகமாக வளரக்கூடியதும் அதேசமயம் பரவக்கூடியதுமான இருக்கிறது … Read more

ரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்! 

ரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்! 

ரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்! கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். தமிழ் ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இதனாலயே இவர் எது செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது. இந்நிலையில் நடிகர் சோனு சூட் ஆபத்தான முறையில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற வீடியோவை … Read more