இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

Sri Lanka T20 series! Indian team name list is ready!

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்! டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறஉள்ளன. இதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணியில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு தொடரிலிருந்து, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.மேலும் இரு தொடர்களில் இருந்து … Read more

இந்திய அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Employment in Indian Institute of Science! Eligible candidates can apply!!

இந்திய அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!! இந்திய அறிவியல் நிறுவனமானது, அறிவியல், பொறியியல் வடிவமைப்பு, மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி, மற்றும் ஆராய்ச்சிக்கான தன்னாட்சி பெற்ற பொதுத்துறை நிகர்நிலைபல்கலைகழகம் ஆகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் உள்ளது. இது ஜம்செத்ஜி ஆதரவுடன் நிறுவப்பட்டது. எனவே இதனை இந்த பகுதியின் டாட்டா நிறுவனம் என்பர். தற்போது இந்த அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த பணிக்கு … Read more

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

It's now a must in theatres! The information released by the minister!

தியேட்டர்களில் இனி இது கட்டாயம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!   கொரோனா தடுப்பு நடவடிக்கை சினிமா தியேட்டர்களிலும் இனிமேல் கடை பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்களிடம் அவர் கூறியதாவது, மதுரையில் இன்று தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாய் மகள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் … Read more

அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

Price increase! Action report released by the state government following the central government!

அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை! விலைவாசி உயர்வின் போது மக்களின் வாங்கும் சக்தி குறையும் போது விறபனைக் குறைவும் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை ஈடுகட்ட மக்களுக்கு அளிக்கப்படுவதே அகவிலைப்படி. இந்த அகவிலைப்படியை கூட மாநில அரசுகள் அதற்குரிய தேதியில் வழங்காமல் பின் தேதியிட்டு வழங்குவது மக்களுக்கு வருத்தமளிக்கும் செயலாகும். மத்திய அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தியதும் … Read more

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த  அதிரடி உத்தரவு ! ஜனவரி-5 ஆம் தேதி விடுமுறை!

Action order issued by the District Collector! January-5th is a holiday!

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த  அதிரடி உத்தரவு ! ஜனவரி-5 ஆம் தேதி விடுமுறை! குமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூர்  பண்டிகையை முன்னிட்டு ஜனவரி-5 ஆம் தேதி அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற இடத்தில்   புகழ் பெற்ற மிகவும் பழமையான தாணுமாலயன் சாமி கோவில் உள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.சிவன்,விஷ்ணு, பிரம்மா, ஆகிய முப்பெரும் கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவில் தாணுமாலயன் கோவில் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!! சீனாவில் தோன்றி வேகம் எடுத்து ஆட்டி படைத்து வரும் பிஎஃப்7 என்ற ஓமிக்ரானின் துணை வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான்,பிரேசில், கொண்ட நாடுகளுக்கும் பரவி விட்ட நிலையில் இந்தியாவிலும் தற்போது அதிகம் பரவுமோ என்ற அச்சம் நிலவியுள்ளது. கடந்த வாரத்தில் 3 பேருக்கு குஜராத் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் நேற்று முன்தினம் பீகாரின் புத்தகயாவில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24ஆம் தேதி முதல் … Read more

பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!

பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!

பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!   புதிய வகை கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது கொரானாவின் தாயகமான சீனாவில் புதிய வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பி.எப் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஒமிக்ரானின் துணை வைரஸ் ஆகும். வேகமான இனப்பெருக்கத்திறன் மற்றும் பரவும் தன்மையுடையது. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் பிரேசில் ஜெர்மனி போன்ற … Read more

காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!!

காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!!

காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!! பொதுவாக நாம் காலையில் எந்த உணவை சாப்பிடுகின்றோமோ அந்த உணவுதான் நமது ஒட்டுமொத்த இன்றியமையாத ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் டீ காபியை விடவும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாகும் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக் கூடியதாகவும் இருக்க நாம் காலையில் என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுவதுண்டு. காலையில் நாம் நமக்கு … Read more

உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்!!

உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்!!

உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்!! உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க, ஹீமோகுளோபினை அதிகரிக்க, ரத்த சோகையை தடுக்க எந்த ஒரு உணவையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை இந்த ஒரே ஒரு விதை மட்டும் போதும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு தரும். பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும். உடல் எடை குறைய, மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க … Read more

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!! முன்பதிவு செய்த இரயில் பெட்டியில்  வடமாநிலத்தவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் வெளியே இறக்கி விட்டனர். இதுபற்றிய பரபரப்பு சம்பவம் வருமாறு; சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்கு  பெங்களூர் விரைவு இரயில் நின்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் திபுதிபு வென மூட்டை முடிச்சிகளுடன்  முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டியில் … Read more