உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more