நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட … Read more

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்

What will the global economy Status after the corona virus is infected

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல் உலகப் பொருளாதாரம் இப்பொழுதே கதிகலங்கி விட்டதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உலகின் பல நாடுகளும் எப்பொழுதும் காணாத ஒரு ஷட்டவுன் (Shutdown) காலத்தில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன. பணக்கார மேற்கு நாடுகளும், வளரும் பொருளாதாரத்தை உடைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளும் அவற்றின் வரலாற்றில் இல்லாத பொருளாதார முடக்கத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தப் பொருளாதார முடக்க நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடருமேயானால் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை

Selvam peruka seiya vendiyavai

வீட்டிலுள்ள செல்வம் பெருகவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நாம் சில ஆன்மீக வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது. ஒருவருவரும் அவரது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்த தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்குண்டான ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து தொடர்ந்து பண வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாரும் அவர்களது வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. … Read more

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

Punjab National Bank

ரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்!

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்! உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இந்தியா உள்ளிட்ட ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு … Read more

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம்

durgai-amman-valipadu

திருமண தடைக்கு இதுவும் காரணமா? தடையை நீக்க எளிய பரிகாரம் மக்களில் சிலருக்கு அவர்களது முன்னோர்கள் செய்த வினைகளால் தெய்வ குற்றம் உருவாகி இருக்கும். தற்காலத்தில் பலருக்கும் அது தெரியாமல் கூட இருக்கலாம். அதே போல தற்போது பெரும்பாலான பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை பிரச்னையும் முக்கியமானது. பெரும்பாலான இளைஞர்களுக்கு திருமணம் தள்ளிப் போக காரணமாக உள்ள இந்த திருமண தடையை நீக்க எராளமான பரிகாரங்கள் உள்ளன. குறிப்பாக ஜாதக நீதியான குறைகளை … Read more

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை

Sachin Tendulkar

19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனை வீரர்கள் வந்தாலும், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும் நம்ம சச்சின் டெண்டுல்காருக்கேன்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த அளவிற்கு அவர் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கு கிரிக்கெட்டில் அவருடைய அதிரடி ஆட்டமும், அசைக்க முடியாத சாதனைகளும் தான் முக்கிய காரணமாகும். மும்பையை சேர்ந்தவரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக விளையாடும் போது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார், அந்த வகையில் இவர் … Read more

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை

Mechanic Murder in Thiruchendur

முன்விரோதத்தால் திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி படுகொலை திருச்செந்தூரில் மெக்கானிக் மற்றும் அவருடைய சித்தப்பாவிற்கு அரிவாள் வெட்டு.இதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் அவருடைய சித்தப்பா படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கொண்ட அந்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள நா.முத்தையாபுரம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவரின் மகன் ராஜதுரை. மெக்கானிக்கான இவர் திருச்செந்தூர் தோப்பூரில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் … Read more

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவும் அதனால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை இந்திய அரசு அமல்படுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறது.இதற்காக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் … Read more

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

அச்சமூட்டும் கொரோனா வைரஸ் பரவல்: அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் அலட்சியம் வேண்டாம்! அவசரம் தேவை என கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆலோசனை வழங்கி உள்ளார். … Read more