முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்

MK-Stalin-says-Edappadi-Palanisamy-should-quit

முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு முடியும் வரை அவர் தமிழக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்த தொகுதிக்குட்பட்ட அம்பலம் என்ற … Read more

சென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை! 6 பேர் கைது

6-arrested-in-murder-case-in chennai-News4 Tamil Online Tamil News

சென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை! 6 பேர் கைது சென்னை: மேடவாக்கம் அருகிலுள்ள பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடவாக்கம் அடுத்துவுள்ள பெரும் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தான் ஆனந்தராஜ். இவரது மகன் ஸ்டீபன் (28). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த இந்திராநகர் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் தேவன். இவரது மகன் ஆனந்த் (29). தனியார் நிறுவன … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தன்னை சிறையிலேயே அடைத்து வைத்து சிபிஐ அவமானப்படுத்த விரும்புகிறது என்று ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் … Read more

இளம் நடிகையுடன் தொடர்பா? யார் அவர்?அதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள்

murugan has an affair with tamil actress-News4 Tamil Latest Tamil News Live Today

இளம் நடிகையுடன் தொடர்பா? யார் அவர்?அதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள் திருச்சி: நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட எய்ட்ஸ் வந்த திருட்டு முருகனுக்கு தமிழ் நடிகை ஒருவருடன் தவறான தொடர்பு இருக்கிறதாம்.. இது தான் இப்போதைய அவரை பற்றிய ஹாட் நியூஸ்! சமீபபதில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையானான முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனையடுத்து தற்போது தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில … Read more

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி திமுக தத்துவமேதையின் புதல்வரே…. எது Typographical Error ? என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,’’வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்துப் பாடுபட்ட திரு. இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் … Read more

நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் செயல்படுத்த முடியாத அவல நிலை-மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் செயல்படுத்த முடியாத அவல நிலை-மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் அவை முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்:கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், … Read more

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின்

Dr Ramadoss Supports DMK Duraimurugan-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்துக்கு திமுக செய்த நன்மைகள் பற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு, அக்டோபர் 7ஆம் தேதி ஓர் அறிக்கை விட, அதற்கு எதிராக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில் வன்னிய சமுதாயத்தை திமுக ஆட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எப்படியெல்லாம் அணுகியது என்று குறிப்பிட்ட டாக்டர் ராமதாஸ், ஒருபடி மேலே போய் தற்போது திமுக பொருளாளராக இருக்கும் … Read more

அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்

DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ் தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்வதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு நடந்த அரசியல் கலாட்டாவில் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. … Read more

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம் நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.  அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் வாய்ப்புகள் அமையாவில்லை என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக … Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

India-Women-beats-South-Africa-Women-Cricket-team-News4 Tamil Latest Online Tamil News Today

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கு நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கிறது. இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றது. … Read more