தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?

Sowmiya Anbumani Ramadoss

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி? நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியானது 38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு

Lokshabha Elections 2024 Results மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18 வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஜூன் 4 ஆம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை கணக்கிடும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் கணக்கின்படி தேசிய அளவில் பாஜக கூட்டணி 279 … Read more

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக … Read more

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல் இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது இனவெறிக் கருத்து தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், சாம் … Read more

3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம்

railways_water-for 3 rs

3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்! இந்திய ரயில்வே வெளியிட்ட அதிரடி திட்டம் வெளியூர் பயணம் என்றாலே அதற்கான டிக்கெட் புக் செய்வது, தங்குவது மற்றும் பயணத்தின் போது சாப்பிட உணவு போன்றவைகள் சாமானிய மக்களுக்கு எட்டாத விலையில் தான் உள்ளது. குறிப்பாக பயண வழியில் இருக்கும் ஹோட்டல்களில் விலை தாறுமாறாக இருக்கும். பேருந்து பயணத்தில் இப்படி என்றால் ரயில் பயணங்களில் கூட விலையானது பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் இல்லை என்பதே பெரும்பாலோனோர் கருத்து. அந்த வகையில் … Read more

ரயில் டிக்கெட் ரத்து: ஐஆர்சிடிசி வழியாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரூ.60 மட்டுமே ரயில்வே வசூலிக்கும்

irctc train ticket booking

ரயில் டிக்கெட் ரத்து: ஐஆர்சிடிசி வழியாக ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ரூ.60 மட்டுமே ரயில்வே வசூலிக்கும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு குறைந்த கட்டணத்தை வசூலிக்க ரயில்வே முடிவு செய்திருப்பதால், பயணிகளுக்கு இப்போது பெரிய நிம்மதி கிடைக்கும். ரெயில்வே வசதிக் கட்டணம்(convenience fees) என்ற பெயரில் பெரும் தொகையைக் வசூலிக்காது, ஆனால் ஒரு பயணிக்கு ரூ.60 என்ற சிறிய தொகையை வசூலிக்கும். கிரிதியின் சமூக மற்றும் தகவல் அறியும் உரிமை … Read more

தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம்

Maro Charitra

தமிழில் டப்பிங் இல்லாமல் அப்போவே ஹிட் அடித்த திரைப்படம் தற்போது இருப்பது போல 1970 மற்றும் 80 கால கட்டங்களில் வேற்று மொழி படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக ஆதரவு இருந்ததில்லை. ஆனால் அந்த சூழலிலேயே டப் செய்ய படாமல் தமிழில் வெளியான மரோசரித்ரா தெலுங்கு திரைப்படம் ஹிட் அடித்தது. Maro Charitra (மரோசரித்ரா): 1978 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் தான் மரோசரித்ரா. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன்,சரிதா … Read more

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த்

ஜீன்ஸ் படத்துக்காக 7 பட வாய்ப்புகளை தவிர்த்த டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் நண்பராக நடிக்கும் இவர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் விசில் போடு பாடலில் நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டுகளாக சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பிரசாந்த் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் … Read more

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு - வெளியான கருத்துக்கணிப்பு

பாஜக கூட்டணி வெற்றி பெற 63% ஆதரவு! மோடி பிரதமராக 64% ஆதரவு – வெளியான கருத்துக்கணிப்பு 63% பேர் BJP-NDA கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்; 64% பேர் மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. TV9 மற்றும் Dailyhunt நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி/என்டிஏ கூட்டணி முந்தைய கருத்துக் கணிப்புகளின்படி 63% … Read more