Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம்

Diwali

Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம் வடமொழியில் “தன்” என்றால் செல்வம் என்றும், “தேரஸ்” என்றால் பெளர்ணமிக்கு பிறகு வரும் 13 வது நாள் என்றும் பொருள். இந்த ஆண்டு அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் தந்தேரஸ் பூஜை செய்யலாம். அக்டோபர் 22 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 4.45 மணி வரை இந்த தந்தேரஸ் … Read more

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் அதே நாளில் வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது தந்தேரஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும். இந்த தந்தேரஸ் தினத்தன்று செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக மக்கள் விளக்கேற்றி, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து  கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் மிக உற்சாகமாக, கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இது உள்ளது. இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட … Read more

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ 

Why do crackers explode on Diwali?

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தீபாவளி தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு என தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தினத்தில் மற்றவைகளை விட முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது … Read more

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை

Dhanteras - Diwali History in Tamil

தீபாவளி – தந்தேரஸ் தினம் :  விளக்கு ஏற்றுவது ஏன்?  அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை!  புராணங்கள் சொல்லும் கதை Dhanteras (தந்தேரஸ்) தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஸ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 23 – ஆம் தேதி முதல் தந்தேரஸ் பண்டிகை வாடா இந்தியாவில் ஆரம்பிக்கிறது . அதேபோல தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!! அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் … Read more

ராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல்

Prime Minister Modi Diwali Celebration with Army Soldiers

ராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல் நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் போலவே காஷ்மீருக்கு சென்று ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த வருடமும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக … Read more

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ!

Narakasura - நரகாசுரன்

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணமான நரகாசுரன் யார்? அவருடைய வரலாறு இதோ! தீபாவளி குறித்த புராண கதைகளில் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நேரத்தில், மரணிக்கும் நேரத்தில் இருந்த அந்த நரகாசுரன் தான் இறக்கும் இந்த தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று  கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையாக அந்த நாள் கொண்டாடுவதாக கூறப்படுகிறது.  தீபாவளி பண்டிகை: நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை  … Read more

#CelebrityDiwali: இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்!

#CelebrityDiwali: இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்!

#CelebrityDiwali: இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்! தேசிய அளவில் கொண்டாட கூடிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. குறிப்பாக தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாட கூடிய மிக்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். அந்த வகையில் நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வரும் 24 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையிலும் அந்த ஆண்டு திருமணமான … Read more

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலம் … Read more

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை 

Diwali History in Tamil

தீபாவளி திருநாள் பிறந்த வரலாற்று கதை  தீமையை அழித்து நன்மை பிறந்த நாள் தீபாவளி இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது … Read more