சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

CBSE 10th and 12th Exam Results!! What is the pass rate?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன? மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. இன்று … Read more

சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!!

Like the channel and get paid!! NEW SCAM!!

சேனலை லைக் செய்தால் பணம்!! புதிய மோசடி!! மக்களிடையே இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் யூடியூப் சேனல்களில், வேலை வாய்ப்பு, சினிமா, அரசியல், ஆன்மிகம், சமையல், ஆரோக்கியம், காமெடி என பல்வேறு தளங்களில், பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் உள்ளது. மக்களும் பொழுது போக்கிற்காக இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர். இந்த வீடியோக்கள் ஆரம்பிக்கும் போதே “லைக் போடுங்க, ஷேர் பண்ணுங்க”  என்பது தான் வீடியோ செய்பவர்களின் முதல் வாசகமாக இருக்கிறது. இந்த “லைக் போடுங்க” … Read more

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!!

Is this much less for the gold shaver? People are happy!!

தங்கம் சவரனுக்கு இவ்வளோ குறைஞ்சிருக்கா? மக்கள் மகிழ்ச்சி!! மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அதே போல் தங்கத்தை நகைகளாக வாங்காமல், அதன் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருப்பதால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இப்படி ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கத்தை சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ. 37 குறைந்து ஒரு … Read more

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!! நான் முதல்வர் திட்டத்தின் கீழ்  மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு பணியை தங்கள் கனவாகக் கொண்டு நிறைய இளைஞர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்து தயாராகி வருகின்றனர். தனியார் நிறுவனங்களை நம்பி காலத்தை ஓட்ட முடியாது, நிரந்தர … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த … Read more

தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Seriously Mocha Storm!! Chennai Meteorological Center Announcement!!

தீவிரமாகும் மோக்கா புயல்!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மாலையிலிருந்து வங்காளதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இது கரையை கடக்கும் போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது 9 கி.மீ. வேகத்தில் … Read more

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!! சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது  சென்னை மெட்ரோ ரயில் நிலையம்.  விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!!

சினிமாவில் சாதிக்க ஆசையா?அரசு திரைப்பட கல்லூரியில் தொடங்கியது மாணவர் சேர்க்கை!! தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது 2023 2024 ஆம் ஆண்டு நான்காம் கல்வியாண்டிற்கான நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது   தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) என்னும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு … Read more

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!! ஒரே நம்பரை கொண்டு 4 செல்போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.   2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோர் வாட்ஸ் அப் என்னும் செயலியை உருவாக்கினர். ஆரம்பத்தில் சொற்ப நபர்களே, பணியாளர்களாக வாட்ஸ் அப்பில் இணைந்தனர்.   2009 ஆம் ஆண்டு செல்போனில் நாம் பிறருக்கு அனுப்பும் … Read more