பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!!
பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னா தனது மகளுடன் யார் படத்தை பார்த்தாங்கனு தெரியுமா?? உலக அளவில் பேமஸ் ஆன நடிகர்!! தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை இவரின் ரசிகர்கள் தளபதி என்று அன்புடன் அழைத்து வருகின்றார்கள். இளையதளபதி விஜய் அவர்கள் இதுவரை தமிழ் சினிமாவில் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிக்கும் அனைத்து படமுமே இவரது ரசிகர்களால் போற்றப்படும். மேலும் இவரின் அனைத்து படமுமே பெரிய அளவில் … Read more