இவரு நல்லவரா?? இல்ல கெட்டவரா?? முதல்வர் ஸ்டாலின் செய்த வாயடைக்கும் செயல்!!
இவரு நல்லவரா?? இல்ல கெட்டவரா?? முதல்வர் ஸ்டாலின் செய்த வாயடைக்கும் செயல்!! தமிழகத்தில் கடந்த 2011 ம் ஆண்டு ஆட்சி அமைத்த அதிமுக அரசு அதை கொண்டாடும் விதமாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயலக கட்டிடத்தின் வலது புறத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை வைக்கபட்டது. பின் 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆதிமுக அரசே ஆட்சி அமைத்ததால் அந்த படத்தை அகற்றாமல் இருந்தது. 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட … Read more