சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல்..!
ஆசை வார்த்தைகூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவன் 22வயதான முருகன். இவன் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சைல்டு லைன் அமைப்பு சார்பில் கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் … Read more