ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர்!

ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர்!

ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர் பாஜகவின் பெரும் தலைவலியாக இருப்பது திமுக மட்டுமே என்ற ஒரு கருத்து பாஜகவின் மேலிடத்தில் இருந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் போது ’கோபேக் மோடி’ என்று கோஷம் போடுவது, பாஜகவை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ப சிதம்பரம் அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவுக்கு அமித்ஷா-மோடி கூட்டணியினர் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி … Read more

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜகவின் முகம் என்றும், பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்றும், அதே போல் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவத்தை ஆதரிப்பவர் என்றும் எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தன. மேலும் ரஜினி பாஜகவில் இணைந்து விடுவார் என்றும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள … Read more

திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்

திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்

திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறியபோது, ‘திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியிருக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஒரு சித்தர், ஞானி. சித்தர், ஞானிகள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அதே நேரத்தில் திருவள்லுவர் … Read more

இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த தீர்ப்பை அடுத்து எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அயோத்தி பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் ஒரு தீவிர ராமர் பக்தர் சுமார் 20 அடி நீளத்தில் ஒரு … Read more

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் திமுக தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டது வேறொரு வழக்கில் என்றும், சமீபத்தில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் கூறினார். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு … Read more

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து காவி நிறத்தை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் பரப்பி வருவதை அக்கட்சி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் காவி மயம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஒரே காவி மயமாக இருப்பதால் … Read more

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ … Read more

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா? வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மேற்கு வங்க தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதி தொடர் வெற்றியை பெற்று வந்த இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது இந்நிலையில் இன்று ராஜ்கோட் … Read more

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது … Read more