ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Ration shops will not work!! Will the public be affected?

ரேசன் கடைகள் இயங்காது!! பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? தமிழக அரசு ரேசன் கடைகளில் பலவிதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பயோமெட்ரிக் முறை, கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துதல், ஆன்லைன் மூலமாகவே பெயர் மற்றும் முகவரி மாற்றம், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு இலவச கேழ்வரகு மற்றும் வீட்டில் இருந்தபடியே ரேசன் கடைகள் திறந்துள்ளதா, இன்று என்ன பொருட்கள் விநியோகிக்க படுகின்றன என்பதை குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்வது போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் மத்திய … Read more

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!! வெளியான அறிவிப்பு!!

Free laptop for all students!! Announcement!!

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!! வெளியான அறிவிப்பு!! சமுக வலை தளங்களில் உங்களுக்கு இலவச ரீசார்ஜ்  அல்லது இலவச டேட்டா போன்ற மெசேஜ்கள் அனவருக்கும் வரும். இது உண்மையில்லை என்று தெரிந்தாலும் நம் மனதின் ஆசை அதை செய்ய தூண்டும். அது போன்று தற்போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற செய்து வாட்ஸ் அப் மூலமாக பரவி வருகிறது. அந்த மெசேஜை கிளிக் செய்தால் 5 வாட்ஸ் அப் குரூப்களுக்கு அல்லது 20 நபர்களுக்கு … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!! சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. … Read more

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?

Vishal went to Kerala for treatment!! Does he have so many problems with his body?

சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் சண்டக்கோழி 1 மற்றும் 2, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் சங்க கட்டிடத்தை காட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் … Read more

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!

3 darshan services canceled!! Announcement released by Tirupati Devasthanam!!

3 தரிசன சேவைகள் ரத்து!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதுமே கூட்டம் அதிகமாக தான் இருக்கும். தற்போது கோடை விடுமுறையையொட்டி கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது 5 கிலோ மீட்டர் அளவிற்கு கியூ நிற்கிறது.  தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் கூட்டமும் மிக அதிக அளவில் இருப்பதால் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை … Read more

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்?

Famous YouTuber killed in car collision!! Who did it?

பிரபல யூடியூபர் கார் மோதி மூதாட்டி பலி!! செய்தது யார்? பிரபல யூடியூபர் முகமது இர்பான். இவர் சென்னை சேர்ந்தவர். இர்பான்ஸ் வியூ என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவரது சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது சேனலில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை என அனைத்து உணவகங்களில் உள்ள உணவுகளின் வகைகளையும், அதன் சுவைகளை பற்றியும் பதிவிடுவார். சின்ன … Read more

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி … Read more

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!!

The mercenaries who killed the husband!! Funny wife!!

கணவனை கொன்ற கூலிப்படையினர்!! வேடிக்கை பார்த்த மனைவி!! பீகார் மாநிலத்தை சேர்ந்தார் இஷ் முகமது மியான் இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி நூர்ஜகான். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருக்கும் போது  கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கொலை செய்யப் பட்டவரின்  மனைவி நூர்ஜகான் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நூர்ஜகான் … Read more

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

Tasmac shops in Tamil Nadu will now operate only from 12-10 pm. Minister's order...!!!

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் துணை ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பற்றிய சில விதிமுறைகள் பற்றி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப் படவேண்டும். இந்த கால நேரத்தில் எந்த விதமான … Read more

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!!

Happy news for ladies!! The price of gold is decreasing day by day!!

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தினம் தினம் குறையும் தங்கத்தின் விலை!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த ஒரு சில  நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில்  இன்றும் தங்கம் சிறிதளவு விலை குறைந்துள்ளது.  சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.44,800க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது.  கிராமிற்கு 0.80 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.77க்கு விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை … Read more