விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!!

Vijay Sethupathi's next film!! Pooja in Malaysia

விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!! நடிகர் விஜய் சேதுபதி இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.  இவர் தற்போது புதிய இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல … Read more

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!! நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியும் ஆற்றினார்.தேர்தல் சமயத்தின் போது விலை உயர்ந்த கார்களில் தான் பயணம் செய்தார். ஹெலிகாப்டரில் கூட அவர் பயணம் செய்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது. நெட்டிசன்களால் மீம்ஸ்களும் போடப்பட்டது. இறுதியில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் … Read more

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!!

The website for sex work will be blocked!! Police action!!

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!! சென்னையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து, அவர்களை வலுக்கட்டயமாகவோ அல்லது அவர்களின் மனதை மாற்றியோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இந்த பெண்களை மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வேலை என கூறி வரவழைக்கின்றனர். இது போன்ற கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மசாஜ் சென்டர், விடுதிகள்,  மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ச்சியாக … Read more

லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!!

Cricketer joined in Lal Salam movie!! Update given by Rajini!!

லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!! நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் . இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் … Read more

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Exams date change!! Notification released by Periyar University!!

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடை பெற இருந்த தேர்வுகளின்  தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் மே 27ம் தேதி நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இந்த … Read more

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!! கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு … Read more

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இன்றைக்கும் குறைந்த தங்கத்தின் விலை!!

Happy news for ladies!! Low gold price today!!

பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இன்றைக்கும் குறைந்த தங்கத்தின் விலை!! தினமும் ஏற்ற, இறக்கமாகவே காணப்படும் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகவே குறைந்து வருகிறது.நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அதே போல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம் 1 கிராம் … Read more

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! இத்தனை சதவீதம் தேர்ச்சியா?

10th class exam results released!! Is this percentage pass?

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! இத்தனை சதவீதம் தேர்ச்சியா? தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. தற்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை காலை 10 … Read more

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்! மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரை துணை மேயரின் பெயர் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது கல்வெட்டில் துணை மேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் … Read more

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!!

Price hike from April!! Order to Treasury officials!!

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வைத்து கொண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த உயர்வானது 1.4.2023 … Read more