இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்!!
இந்த பார்ம் மட்டும் பில் பண்ணுங்க உங்களது PF பணத்தை உடனடியாக எடுக்கலாம்! நம் நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை(12%) பிடித்தம் செய்யப்பட்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்கில் சேமிக்கப்படுகிறது.இதில் தொழிலாளர் ப்ராவிடன்ட் திட்டத்தில் 3.67% மற்றும் தொழிலாளர் பென்சன் திட்டத்தில் 8.37% வரவு வைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக விளங்குகிறது.இவ்வாறு வரவு வைக்கப்படும் பிஎப் இருப்பு தொகையை எப்படி எடுக்க … Read more