குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!!
குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிகின்ற செப்டம்பர் 14 அன்று குரூப் 2&2A எக்ஸாம் நடத்துகிறது.இந்த தேர்வில் வெற்றிபெறும் தேர்வர்கள் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,நன்னடத்தை அதிகாரி,தொழிலாளர் உதவி ஆய்வாளர்,சிறப்பு உதவியாளர்,சிறப்பு கிளை உதவியாளர்,நகராட்சி ஆணையர்,உதவி பிரிவு அலுவலர்,கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்,வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2327 காலிப் பணியிடங்களுக்கு பணியமர்த்தபட உள்ளனர். குரூப் 2&2A தேர்விற்கு விண்ணப்பம் … Read more