கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!!
கழுத்து சுளுக்கை 5 நிமிடத்தில் சரி செய்யும் சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!! திடீரென்று கழுத்தை திருப்புதல்,திரும்பி படுத்தல்,கை கால்களை தேவையில்லாமல் அசைத்தல் போன்ற காரணங்களால் சுளுக்கு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி உடலில் பொட்டாசியம்,கால்சியம் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் சுளுக்கு ஏற்படும்.இந்த சுளுக்கு பாதிப்பை எளிதில் குணமாக்குவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கல் உப்பு 2)பூண்டு செய்முறை:- இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து … Read more