இந்த 5 இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அரை மணி நேரத்தில் தலைபாரம் சைனஸ் நீக்கிவிடும்!!
இந்த 5 இலைகளை இப்படி யூஸ் பண்ணுங்க.. அரை மணி நேரத்தில் தலைபாரம் சைனஸ் நீக்கிவிடும்!! உங்களில் பலர் தலைபாரம்,தலைவலி,சைன்ஸ்,தலையில் நீர்கோர்த்தல் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இது போன்ற பாதிப்புகளால் தலையை அசைக்க முடியாமல் போகும்.கடுமையான தலைவலியால் தூக்கமின்மை ஏற்படும்.இந்த பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)நுணா இலை 2)கற்பூரவல்லி 3)வேப்பிலை 4)இஞ்சி 5)துளசி இலை 6)நொச்சி இலை செய்முறை:- ஒரு பாத்திரத்தில் நெருப்பு துண்டுகளை போட்டுக் … Read more