மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யாருக்கெல்லாம் ரூ 1000.. இதோ தமிழக அரசு அனுப்பும் மெசேஜ்!! உடனே செக் பண்ணுங்க!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யாருக்கெல்லாம் ரூ 1000.. இதோ தமிழக அரசு அனுப்பும் மெசேஜ்!! உடனே செக் பண்ணுங்க!! தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் 15 தேதிக்குள் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களின் ஓட்டுக்களை பெற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை … Read more