சூட்டு கொப்பளம் இரவோடு இரவாக மறைய இந்த பேஸ்டை 1 முறை தடவுங்கள்!!
சூட்டு கொப்பளம் இரவோடு இரவாக மறைய இந்த பேஸ்டை 1 முறை தடவுங்கள்!! கோடை காலத்தில் ஏற்படக் கூடிய ஒரு தோல் நோய் வேனல் கட்டி.இவை உடலில் நீர்ச்சத்து குறைவதால் கட்டிகளாக உருவாகிறது.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் உஷ்ணமாகி கட்டிகள் உருவாகிறது.எனவே தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. வேனல் கட்டி அதாவது சூட்டு கொப்பளங்கள் உருவானால் அவை மிகுந்த வலியை உண்டாக்கும்.இந்த கட்டிகளை சிரமமின்றி குணமாக்கும் வழிமுறைகள் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1)கற்றாழை … Read more