Frequent Urination: அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!!
Frequent Urination: அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய எளிமையான வீட்டு வைத்தியம்!! உங்களில் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும்.சிலருக்கு அவசரம் தாங்க முடியாமல் சிறுநீர் வெளியேறும்.உங்களுக்கு இந்த அனுபவம் வாழ்நாளில் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும்.இவ்வாறு சிறுநீர் வெளியேறும் போது அடிவயிற்றுப் பகுதியில் வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணங்கள்: 1)சிறுநீர் பையில் அதிகளவு வெப்பம் இருத்தல் 2)சிறுநீர் பாதை தொற்று 3)நீரிழிவு நோய் 4)மதுப்பழக்கம் 5)அதிகளவு டீ,காபி குடித்தல் அடிக்கடி … Read more