Rickettsial Infection: தூதுவளை ஒன்று போதும்.. எலும்புருக்கி நோய் வேரோடு குணமாகும்!!
Rickettsial Infection: தூதுவளை ஒன்று போதும்.. எலும்புருக்கி நோய் வேரோடு குணமாகும்!! எலும்புருக்கி என்பது ஒரு நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்தொற்றாகும்.இவை சிற்றுண்ணிகள் மற்றும் உண்ணிகளின் எரிச்சலால் உண்டாகுகிறது.இந்த எலும்புருக்கி நோய் ஓர் அரிதான நோயாக உள்ளது. எலும்புருக்கி நோயின் அறிகுறிகள்: 1)இருமல் 2)தலைவலி 3)தசை வலி 4)மூச்சுவிடுதலில் சிரமம் 5)காய்ச்சல் 6)நிணநீர் சுரப்பி வீக்கம் எலும்புருக்கி நோயை குணமாக்க உதவும் வீட்டு வைத்தியம்: *தூதுவளை *மிளகு *உப்பு *பூண்டு *மஞ்சள் *தண்ணீர் அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more