இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி ரேசன் அரிசியில் தான் சாதம் செய்து சாப்பிடுவீங்க!!
நம் நாட்டில் உள்ள ஏழை,எளிய மக்கள் ரேசனில் கொடுக்கப்படும் அரிசியை தான் நம்பி இருக்கிறார்கள்.பழுப்பு நிறத்தில் தடித்து காணப்படும் இந்த அரிசியில் வைட்டமின்கள்,துத்தநாகங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி கொழுப்பு,சோடியம் போன்றவை இதில் குறைவு என்பதால் பாலிஷ் செய்யப்பட்டு விற்பனையாகும் அரிசியை விட ரேசன் அரிசி சத்து மிகுந்தவையாக திகழ்கிறது. ரேசன் அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் உப்புமா,வடகம்,முறுக்கு,பொங்கல் போன்றவை செய்து சாப்பிடுகின்றனர்.பெரும்பாலானோர் ரேசன் அரிசியில் தான் இட்லி,தோசை மாவு அரைக்கிறார்கள். ரேசன் அரிசியை மலிவாக எண்ணுபவர்கள் … Read more