முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!
முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more