ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை!

People support a good cause! Only one video made work!

ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை! ஒரு நபர் ஹைதராபாத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த நபரின் பெயர் ராபின் என்பதாகும். அந்த உணவோ அவரது வீட்டு வாசலுக்கு 20 நிமிடங்களில் வந்து சேர்ந்துள்ளது. இதை பார்த்த ஆர்டர் செய்த நபருக்கோ ஒரே அதிர்ச்சி. ஏனெனில் உணவு ஆர்டர் கொடுத்த இடத்தில் இருந்து உணவகம் இருந்த இடம் அவ்வளவு தூரமாம். அதுவும் 9 கி.மீ இருந்த தொலைவை வெறும் 20 … Read more

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்!

Still a head teacher? Surprised villagers!

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்! கடந்த வருடம் முழுவதும் ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே படித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு இது சவாலான விஷயம் என்றாலும் கூட, பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே, பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறினார்கள். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்குதல், பாட புத்தகம் வழங்குவது உட்பட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. … Read more

பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்!

Did you transfer the money? Do not be afraid - do it!

பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்! பொதுவாக யாராக இருந்தாலும் முக்கியமான பணிகளில் இருக்கும் போது வேறு ஏதேனும் ஒரு வேலை இருக்கும் பட்சத்தில் நாம் ஏதோ ஒரு பதட்டம் அல்லது வேறு ஏதேனும் சில காரணங்களினால் சில நேரங்களில் தவறுகள் ஏற்பட்டு விடும். அப்படி ஒரு தவறை நாம் செய்யும் போது நமக்கு ஏற்படும் பதட்டத்தின் காரணமாக அக்கௌன்ட் நம்பர் தவறுதலாக போய் விட்டால், என்ன செய்வதென்று அவதியுற வேண்டாம். பயப்படவும் … Read more

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

Half allowed passengers allowed! Expert Panel Recommendation!

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை! தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சில தினங்களாக குறைந்துள்ள காரணத்தினால் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பயணிகளை பாதியாக குறைத்து பேருந்து பயணங்களை அனுமதிக்கலாம் எனவும், மேலும் சில தளர்வுகளையும் தரலாம் எனவும், … Read more

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார்

Do this without guessing! Let the government know the difficulties - Actor Surya Sivakumar

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் சுய கருத்துகளை 5 பக்கங்களுக்கு மேல் செல்லாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன், உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3ம் … Read more

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

The father who hacked his daughter to death! The police were shocked to hear the reason!

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்! இன்னும் எத்தனை காலங்கள் நம் சமூகத்தில் பிரிவினைகள் அகலும். ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போகும்? பாகுபாடுகள் இல்லாமல் போகும். பாரதி கண்ட தேசமாக மாறும். நாமெல்லாம் நாடு வளர்ந்து விட்டது, முன்னேறிவிட்டது, என்று இறுமாப்பு அடைந்து கொண்டு உள்ளோம். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஜாதிக்கொலைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மைசூரு மாவட்டத்தில் பிரியப்பட்டணா டவுனை சேர்ந்தவர் ஜெயராம். இவருக்கு திருமணமாகி மனைவி … Read more

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

Athlete passes away! Leaders who expressed condolences!

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்! கொரோனா நோய் தொற்று நம்மில் பல பேருக்கு பெரும் இழப்புகளை தந்து கொண்டே உள்ளது. அதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். தற்போது முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் 91 வயதான இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் கொடுக்கப்பட்ட மருந்துகளின் மூலம் அவரின் உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து … Read more

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்!

Strange twins in the world! They will share all of this too!

உலகின் வித்தியாசமான இரட்டையர்கள்! இதை எல்லாம் கூடவா பகிர்வார்கள்! நாமெல்லாம் என்னதான் பகிர்ந்தாலும் சிலவற்றை பகிர்வதை ஒரு எல்லையை ஏற்படுத்தி விடுவோம். அதாவது எவ்வளவு சோசியல் ஆக இருந்தாலும் சிலவற்றை பகிர்வதை யோசிப்போம். அது அந்த பொருளின் மீது உள்ள ஆன்பினால் ஆகும். பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு இருக்கும். இதை நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வந்திருக்கலாம். அவர்களுக்குள் உருவ ஒற்றுமை, எண்ணங்களில் ஒற்றுமை என சில வகைகளில் ஒரே … Read more

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

Viral video released last year! The owner who ate the sleeping pill!

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்! தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் காந்தா பிரசாத் (80) என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைதளங்களின் மூலம் நாடு முழுவதும் வைரலானது. அந்த வீடியோ பார்த்த ஆயிரக்கணக்கான … Read more

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

Still a parent? Daughter in pain!

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்! 20 வயதான தாசிம் என்ற பெண், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்க்கு அருகில் வசித்து வந்த நபர் ஒருவரை இந்த பெண் நீண்ட காலமாக காதலித்தும் வந்துள்ளார். இவர்களின் காதலை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறவில்லை. சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தலோ என்னவோ? இவர்களின் காதலை குறித்து … Read more