தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள் அதிரடி கைது!
தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள் அதிரடி கைது! திருச்சியில் புத்தூர் மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்த்தவர் மார்டீன் ஜெயராஜ் (42) வயதான இவர் கரூர் பைபாஸ் ரோட்டில் ஒரு பிரபலமான நகை கடையில் ஆறு வருடங்களாக கொள்முதல் பிரிவில் வேலை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்க வாடகை காரின் மூலம் சென்றார்.சென்னையில் அந்த நகைக்கடையில் மார்டீன் ஜெயராஜ் 1 கிலோ 598 … Read more