பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!
பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி! கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணுவ … Read more