ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?
ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more