அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நேரில் சென்று நிதியுதவி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் தாலுக்கா ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 30 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். புகாரை அடுத்து விசாரித்து வந்த போலீசாருக்கு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று கிளவிதம்மம் குளத்து பகுதியில் இருந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இக்கொலை சம்பவத்தில் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் … Read more