இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more