ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!
ஒரே நாள் மட்டும் இதை நீங்கள் குடித்துப் பாருங்கள். உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான தீர்வு இது. தேவையான பொருட்கள்: 1. மண்டை வெல்லம் 2. ஏலக்காய் பொடி செய்முறை: 1. மண்டை வெல்லம் என கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். 2. தேவையான அளவு வெல்லம் எடுத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு டம்ளரில் போட்டு அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் … Read more