முதுகை காட்டிய அஜித்! கண் கலங்கிய விஜயகாந்த்!
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பொழுது நடிகர் சங்கம் மிகவும் கடனில் இருந்தது. அந்த கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது ஒரு நட்சத்திர விழா நடத்தி பணம் திரட்டலாம் என்று யோசித்துள்ளார் விஜயகாந்த். அதில் அனைத்து திரை உலகினரையும் ரஜினி, கமல், விஜய் அஜித் உள்ளிட்ட அனைவரையும் வரவேண்டும் என்று விஜயகாந்த் சொல்லி நட்சத்திர திருவிழா நடந்தது. எப்பவும் போலே அஜித் இதில் பங்கு கொள்ளவில்லை. … Read more