கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு!

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை - சுகாதாரத் துறை அறிவிப்பு!

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு! அரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை தமிழகத்தில் இல்லை என சுகாதாரத் துறை அறிவிப்பு. ஆர்டிபிசிஆர் சோதனைகள் தான் கொரோனாவை உறுதி செய்ய மிகவும் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் சோதனை முடிவுகள் இரண்டு நாட்கள் கழித்தே தெரியவரும். எனவே அனைத்து மாநிலங்களும் ராபிட் ஆன்டிஜன் பரிசோதனையை பின்பற்றலாம் ஐசிஎம்ஆர் என கூறியது. … Read more

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்! பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் கூறியதால் குஜராத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் ராஜேஷ்-புனி. புனி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் அடைந்த புனி ராஜேஷை … Read more

புதினா புலாவ்

புதினா புலாவ்

புதினா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: 1. நெய் 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, சீரகம் மிளகு, ஏலக்காய். 2. வெங்காயம்- 2 3. தக்காளி -1 4. உப்பு இரண்டு தேக்கரண்டி 5. கரம் மசாலா -1 தேக்கரண்டி 6. புதினா இலைகள் 7. கொத்தமல்லி இலை 8. பாசுமதி அரிசி 9. முந்திரி வறுத்தது. மசாலா விழுது தயாரிக்க: 1. இஞ்சி 1 துண்டு 2. பூண்டு நான்கு பற்கள் … Read more

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!   சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தன் மகேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத்”. “ஓம் மஹா தேவாய வித்மஹே ருத்ர மூர்த்யே தீமஹி தந்நோ ப்ரசோதயாத்”. “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ஈச ப்ரசோதயாத்”. “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சிவோத்தமாய … Read more

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி! கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது. கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்த காயில்களில் இருந்து வரும் புகை ஏற்ப்படுத்துகிறது. இதோ இந்த இயற்கையான … Read more

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்!

ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்! ஒரு பைசா செலவில்லாமல் மஞ்சள் பற்களை வெள்ளையாக்குங்கள்! ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.இப்படி சிரிக்கும் போது, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்பவரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், பக்கத்தில் வரவே தயங்குவார்கள். ஒரு பைசா செலவில்லாமல் இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும் பற்களில் ஏற்படும் துர்நாற்றம்,பற்களில் உள்ள மஞ்சள் கரை, … Read more

டான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!

டான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!

டான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்! நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது. இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020 நாள் : 10 .8 .2020 தமிழ் மாதம்: ஆடி 26 திங்கட்கிழமை நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, பகல் ஒரு 3.15 முதல் 4.15 மணி வரை. ராகு காலம்: 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்: 10.30மணி முதல் 12.00 மணி வரை. நட்சத்திரம்: அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின் … Read more

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. தமிழகத்தில் சில நாட்களாகவே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிகுந்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பயங்கரமான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு … Read more

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது?

போலீஸால் மறுபடியும் ஒரு பெண் மரணம்! என்ன நடந்தது? செல்போனை திருடியதாக கூறி இளம்பெண்ணை கைது செய்து அடித்து துன்புறுத்தியதால் அவமானம் தாங்காமல் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் இவர். இவர் பெயர் நிஷா. இந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமையன்று செல்போன் கடைக்கு மாலை சென்றுள்ளார். திடீரென எதிர்பாராமல் வந்த போலீஸார் நிஷா செல்போனை திருடி உள்ளதாகவும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் … Read more