ஒரே ஒரு பொருள் போதும்! இறுகி இருக்கும் மலத்தை வெளியேற்றிவிடும்!
உணவு பிரச்சனை தான் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனை. அன்றைய காலங்களில் நம் முன்னோர்கள் வயல் வழிகளில் சென்று உடம்பிற்கு ஏற்ற வேலைகளை செய்து தங்களது உடலை மிகவும் பாதுகாப்பாகவும் மிகவும் பலமாகவும் வைத்திருந்தார்கள். ஆனால் நாமோ என்று உடல் நோகாமல் எப்படி இருப்பது என்று கற்றுக் கொண்டிருக்கிறோம். சாப்பிட்டது செரிமானம் அடைந்ததா என்றே தெரியாமல் மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். காலையில் மலம் கழிக்கும் பொழுது அது முழுவதுமாக வெளியே வந்ததா என்பது கூட தெரியாது. … Read more