பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!

பொய் என்றால் திமுக! கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி!

திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் … Read more

அடுத்த முதல்வர் இவரா? தமிழகத்தில் ! அடித்து சொல்வது யார்?

அடுத்த முதல்வர் இவரா? தமிழகத்தில் ! அடித்து சொல்வது யார்?

தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர். இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை … Read more

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..?

Thangar bachan launches his son in new film-News4 Tamil Online Tamil News Channel

அட இயக்குனர் தங்கர் பச்சானின் மகனா இது..? காலத்தால் அழியாத தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் தங்கர்பச்சான் தனது எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் தன்னுடைய … Read more

வன்னியர்களால் வெற்றி பெற்ற திமுக அவர்களுக்கு செய்த துரோகம்! ஆதாரத்துடன் வெளியான தகவல்

Vanniyar Political History-வன்னியர் அரசியல் வரலாறு-திமுகவின் துரோக வரலாறு-News4 Tamil Online Tamil News Channel Live Today

வன்னியர்களால் வெற்றி பெற்ற திமுக அவர்களுக்கு செய்த துரோகம்! ஆதாரத்துடன் வெளியான தகவல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைக்க பலமுறை வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகள் தான் உதவியிருக்கின்றன என்றும் ஆனால் அந்த மக்களுக்காக திமுக தரப்பில் எதுவும் செய்யாமல் துரோகம் செய்துள்ளதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளதில் குறிப்பிட்டுள்ளதாவது. திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் … Read more

பிகில் அடிக்க வரான் பாரு வேட்டைக்காரன்!

Latest Updates about Bigil Vijay Movie-News4 Tamil Online Tamil News Channel

விஜய் என்ற மூன்று எழுத்து கொண்ட இந்த சொல் தமிழ் திரையுலகில் செய்யாத சாதனைகள் இல்லை. வசூல் மன்னன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் இவர். முன்னதாக வந்த படம் A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்கார் ஆகும். அது பல விமர்சனங்களும் பல கட்சிகளின் எதிர்ப்புகளும் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில். இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் தெறி, … Read more

இப்படி செய்து விட்டாரே நம்ம தல அஜித்! ஏன் என்ன காரணம்?

இப்படி செய்து விட்டாரே நம்ம தல அஜித்! ஏன் என்ன காரணம்?

தல என்றால் அனைவரும் அறிந்ததே. அஜித் என்ற ஒற்றை மனிதரை தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவருக்கே தனி ஒரு குணம் உண்டு அவர் பல தோல்வி வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை விட்டுகொடுத்தது இல்லை என்பதே உண்மை. தல அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளிவந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் … Read more

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த … Read more

விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! மருத்துவர் இராமதாசு

Dr Ramadoss asks Memorial Hall Ardhanarishvara Varma-News4 Tamil

விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! மருத்துவர் இராமதாசு வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கிய அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து … Read more

பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார். அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி … Read more

போராட்டகளமாகும் தமிழகம் அரசு என்ன செய்யும்!

போராட்டகளமாகும் தமிழகம் அரசு என்ன செய்யும்!

தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம், ஏன் எதற்கு இந்த போராட்டம். எங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். மக்களின் கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அதாவது மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில், ஆகியவை சேர்த்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என குத்தாலம், தாரங்கப்பாடி, மணல்மேடு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more