நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Nera virus infection echo! Action order issued by the government for school holidays!

நேரா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது.இதனை தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று … Read more

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு!

Information published by the Railway Recruitment Board in India! Date release for document verification and medical examination!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு! ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே துறையில் சுமார் 35 ஆயிரத்து 208 தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்பை அறிவித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு NTPC பணியிடத்திற்கு … Read more

பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை!

No more paying for passwords! New procedure out in two months!

பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை! நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது.இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகின்றது.இருப்பினும் இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில்  பெரிய அளவில் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சாமிலிக்க முடியாமல் உள்ளது.மேலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்க மாட்டோம் எனவும்,தொடர்ந்து இந்தியாவில் இயங்குவோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் தான் அறிவித்தது. இந்த … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

A message to all the colleges in Tamil Nadu! The order issued by the High Court!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகளவு பெருகி வருகின்றது.கடந்த ஆண்டு முதல் பெண்கள் அதிகளவு உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான கல்வி அறிவு இருக்கும் நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் … Read more

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Happy news for fishermen! The order issued by the Supreme Court!

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை ஆணை ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஐந்து நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் மீனவர்கள்  சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.அதன் காரணமாக இந்த சுருக்குமடி வலைகளால் அரிய உயிரினங்களும்,பவளப்பாறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அரித்து செல்லப்படுகிறது. அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும்,இதனால் பெரும் … Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Scheme to give Rs 1000 to the head of the family is implemented! Super update released by the government!

குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்தனர்.அந்த வகையில் திமுக அரசானது மகளிருக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. எதிர் பார்த்தபடியே … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

Government school students came out with a strange plan! A new change in nutrition!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்! பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் வழங்கும் சத்துணவில் தினை … Read more

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் … Read more