எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்!
எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் புலவர் புலமைப்பித்தன் கவலைக்கிடம்! தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்! புலமைப்பித்தன் தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.இவர் கோவையில் பிறந்தவர். பாடல் வரிகளுக்காக நான்கு முறை தமிழக அரசின் விருதுகளை இவர் பெற்றுள்ளார்.2001ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமை செய்தது. சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புலவர் புலமைப்பித்தனுக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் … Read more