அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் அதிர்ந்து போன மாணவர்கள் !!
கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏப்ரல்,மே மாதம் நடைப்பெற இருந்த கல்லூரி தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது இதனையடுத்து இறுதி பருவத்தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணா பல்கலைகழகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் வழியே இறுதி பருவ மாணவர்களுக்கு தேர்வை நடத்தியது.இந்த தேர்விற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் விதிக்கப்பட்டன மேலும் … Read more