சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு !!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு !!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை சற்று உயர்வுடன் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு,மற்றும் பல்வேறு காரணிகளை கொண்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் வகித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவரனுக்கு ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி உச்சத்தைத் தொட்ட நிலையில் , தற்பொழுது விலை குறைந்ததால் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை அமைந்து வருகிறது. இந்த … Read more

கூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!

கூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!

கூகுள் பே (Google pay) செயலி பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை, மூன்றாவது நண்பர்கள் பகிர்வதாக குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனம் இன்று விளக்கமளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் பிளே நிறுவனம் மீது மத்திய அரசு, வணிக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், பண பரிமாற்றத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், பயனாளர்களின் தகவல்களை மூன்றாவது நபர்களுக்கு பகிர்வதாதுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்தப் … Read more

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!

மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு, ஆறு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூபாய் 40,000 முதல் 60,000 வரை விற்கப்பட்டு வந்தது .இதனையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்மாய், ஆறு, ஓடை ஆகிய பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள … Read more

48 வயதில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கவைத்த சிம்புவின் மன்மதன் பட நடிகை!

48 வயதில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கவைத்த சிம்புவின் மன்மதன் பட நடிகை!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம்தான் மன்மதன். இது சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்று கூறலாம். இதில் நடிகர் சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பர். சிம்புதான் இந்தப் படத்தை இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்  ஆனது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் டாக்டர் கதாபாத்திரத்தில் வருபவர்தான் மந்திரா பேடி. இவர் பாலிவுட்டில் … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு !! ஆத்திரமடைந்த நீதிபதி கொடுத்த தண்டனை

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு !! ஆத்திரமடைந்த நீதிபதி கொடுத்த தண்டனை

நீதிமன்றத்தின் காணொளி மூலம் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை நடத்தப்பட்டபோது சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞருக்கு குஜராத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதமாக கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பினால் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களின் வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வருகின்றனர் .தற்பொழுது மத்திய அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும், முக்கியமான வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.மீதமுள்ள வழக்குகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் … Read more

லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் கொடுத்த கிளாமர் போஸ்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் டாப் 1 நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் … Read more

எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்!

எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்!

கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற பாடகரான எஸ்பிபி கிட்டத்தட்ட பதினாறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக  உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் நேற்று  திடீரென எஸ்.பி. பியின் உடல்நிலை மிகவும் மோசமானது … Read more

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டால்மியா கடற்கரை பகுதியில், கடந்த சில நாட்களாக 500 நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றனர்.அவற்றினை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் மூலம் மீட்பதும், கடலுக்குக் கொண்டு சென்று விடுவதும் ,தண்ணீரை மேல் ஊற்றி ஈரப்பதத்துடன் வைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய … Read more

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

தமிழ் இசை உலகில் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது கூடுதலாக காவலர்களை குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு அருகே உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் … Read more

ஒருவழியாக பிக் பாஸ் சீசன் 4 இன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

ஒருவழியாக பிக் பாஸ் சீசன் 4 இன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுக் வருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருட பிக் பாஸ் சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என்ற கேள்வி  தமிழ் மக்கள்அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வியாகவே இருந்தது. ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியையும் நேரத்தையும் அறிவித்துள்ளனர் தொலைக்காட்சி … Read more