பழிவாங்குவதற்காக தனியாக இருந்த இளம்பெண்ணை உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் !!
தனியாக வீட்டிலிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் சிங் என்பவருக்கும் கன்வர் சிங் என்ற குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக பகை வந்துள்ளது. .இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சண்டையின் காரணமாக கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார். இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.கன்வர் சிங் கொல்லப்பட்டதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பிரதீபை கொள்ள முயன்றனர். … Read more