தமன் இசையில் மிரண்ட தளபதி விஜய்! ஹிட்டடிக்க போகும் தளபதி 65 பட பாடல்கள்!

தமன் இசையில் மிரண்ட தளபதி விஜய்! ஹிட்டடிக்க போகும் தளபதி 65 பட பாடல்கள்!

தளபதி விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் தளபதி 65ல் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து இருக்கின்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்த படத்திற்கான ஹீரோயின் யார் என்று இன்னும் வெளிவரவில்லை.ஓர் நற்செய்தி என்னவென்றால் தளபதி 65 படத்திற்கான இசையமைப்பாளரை தேர்வு செய்து விட்டார்களாம்.  தெலுங்கு சினிமாவின்  பிரபல  இசையமைப்பாளர் தமன் ஆவார். இவர் சமீபத்தில் வெளிவந்த அளவைகுண்டபுரம்லோ என்ற படத்தின் பாடல்கள் மூலம் உலகப் பெயர் பெற்றார்.இவரை … Read more

பரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

பரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் மிகவும் ஈர்க்கப்படும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசால்டாக நடிப்பார். இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் சற்று வேறுபட்டே இருக்கும்.மேலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கு  இது ஒரு பெரிய காரணமாகும்  ஆண்ட்ரியா தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கயிருக்கும் திரைப்படம் நோ என்ட்ரி.இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இதில் … Read more

நடிகை லாஸ்லியாவின் சம்பளம்! வெறும் மூன்று  படத்துலயா இவ்வளவு சொத்து சேர்த்தாங்க!

நடிகை லாஸ்லியாவின் சம்பளம்! வெறும் மூன்று  படத்துலயா இவ்வளவு சொத்து சேர்த்தாங்க!

கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்  லாஸ்லியா மரியநேசன்.இலங்கையை சேர்ந்தவர்  இவர்  முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸ் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை பெற்றார். தற்போது இவர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக மாறிவிட்டார் இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக பிக்பாஸ் அடித்தளமிட்டது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பொழுது இவருக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. பிரபல கிரிக்கெட்வீரர் ஹர்பஜன் … Read more

விஜய் சேதுபதியின் படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு! தகிடதோம் ஆடும் தியேட்டர்காரர்கள்!

விஜய் சேதுபதியின் படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு! தகிடதோம் ஆடும் தியேட்டர்காரர்கள்!

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் முதன் முறையாக ஒரு புதிய படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள செய்தி பரவி வருகிறது. விஜய் சேதுபதி நடித்த கா/பே ரணசிங்கம் எனும் தமிழ் படம் சன் டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்ப பட உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி நேரடியாக ஜீ … Read more

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

தொடர் வெற்றியை தக்கவைக்குமா இங்கிலாந்து அணி?

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளை போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. மேலும் 1972 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பரம எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த … Read more

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 என்ற சீரியல் உருவாக இருக்கிறது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்து நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. ஹீரோ சமையல்காரன், படிக்காதவன். ஹீரோயின் போலீஸ் ஆக ஆசைப்படும் பெண்மணி. இந்த ப்ரோமோ வெளியானதும்  இது ஹிந்தி சீரியல்ஆன ‘தியா அர்  பாடி ஹம்’ என்ற சீரியலின் கதை என்று பலர் கூறி … Read more

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரும் உயர் நீதிமன்ற தீர்ப்பு!

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரும் உயர் நீதிமன்ற தீர்ப்பு!

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வாரத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய அரசு, 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு 2009ஆம் … Read more

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கும் மற்ற ரசிகர்கள்

தமிழின் முன்னனி நடிகராக உள்ளார் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் ” என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார். படங்களில் மட்டுமே அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் … Read more

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்களின் இடையே ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,735 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more