தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,334 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த பிறகே வீரர்கள் … Read more

ஐபிஎல் : அட்டவணை வெளியாகும் தேதி திடீர் மாற்றம்

ஐபிஎல் : அட்டவணை வெளியாகும் தேதி திடீர் மாற்றம்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை இன்று வெளியாகும் என்று … Read more

நாங்கள் ஒன்றும் இங்கிலாந்தை பார்த்து பயப்படவில்லை

நாங்கள் ஒன்றும் இங்கிலாந்தை பார்த்து பயப்படவில்லை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

ரஜினியை சீண்டிப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்! அப்செட்டில் ரஜினி!

ரஜினியை சீண்டிப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்! அப்செட்டில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இவர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை கைவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் காலா, கபாலி, தர்பார் போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்ததாகும். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலையோ அல்லது பெரிய பெயரையோ  தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேட்டை திரைப்படம் மெகாஹிட்  திரைப்படமாக அமைந்தது என்பது முக்கியமானதாகும். தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் … Read more

இன்றைய பங்குச்சந்தை  நிலவரம்!

இன்றைய பங்குச்சந்தை  நிலவரம்!

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, இன்று பங்குச் சந்தை கடும் சரிவை கண்டது.  இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி  பங்குச்சந்தை கரடிக்கு சொந்தமானது.  இதன் காரணமாகவே இந்தியா-சீனா எல்லையில் பதட்டங்களை அதிகரித்தது.சென்செக்ஸ் 633 புள்ளிகள் இழந்து 38,357 புள்ளிகளாக முடிந்தது, நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 11,333 ஆக இருந்தது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 உளவியல் ரீதியாக முக்கியமான … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு வசந்தகுமார் மகனே தயார்: பாஜகவில் அடம்பிடிக்கும் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு வசந்தகுமார் மகனே தயார்: பாஜகவில் அடம்பிடிக்கும் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானதால், தற்போது அந்த தொகுதி காலியாகி உள்ள நிலையில் அங்கு போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முடிவெடுத்துள்ளார்.   இந்த நிலையில், பாஜக சார்பில் அங்கு களம் இறங்க நயினார் நாகேந்திரன் தற்போதிருந்தே கட்சித் தலைமைக்கு நிர்பந்தித்து வருகிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத ஒரே மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. அங்கு மட்டும்தான் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளே மாறி மாறி இருந்து வருகிறது. … Read more

பிரபல நடிகைகளையே கலங்கடிக்கும் குழந்தை நடிகை! இவர் கவர்ச்சியை கண்டு உச்ச நட்சத்திரங்கள் கலக்கம்!

பிரபல நடிகைகளையே கலங்கடிக்கும் குழந்தை நடிகை! இவர் கவர்ச்சியை கண்டு உச்ச நட்சத்திரங்கள் கலக்கம்!

நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தில் அறிமுகமார் அனிகா சுரேந்திரன். ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அணிகா, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் உதாரணமாக நடிகர் அஜித்துடன் இவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும்  பாராட்டுகளையும் பெற்றது என்றே சொல்லலாம். மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்த மிருதன் திரைப்படமும் இவருக்கு வெற்றியாகவே அமைந்தது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த … Read more

என் வாழ்கையில் மோசமான நேரம் என்றால் இதுதான்?

என் வாழ்கையில் மோசமான நேரம் என்றால் இதுதான்?

ஐ.பி.எல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு 6 நாள் கிரிக்கெட் வீரர்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின்  தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்த வரைக்கும் … Read more

விரைவில் OTT தளத்தில்  3 மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகி பாபுவின் படம்!

விரைவில் OTT தளத்தில்  3 மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகி பாபுவின் படம்!

சென்ற ஆண்டு நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த வெளியான ‘தர்மபிரபு’ படமானது வித்தியாசமான கதைக்களத்தில்  ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தற்போது இந்தப்படத்தின் ரீமேக் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. ‘தர்மபிரபு’ படத்தினை  தமிழில் தயாரித்த  தயாரிப்பாளர் P ரங்கநாதனின்  ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும்  ரீமிக்ஸ் செய்ய உள்ளது. தெலுங்கில் அட்ஷத் என்பவர் இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளனர் .மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் … Read more