அமெரிக்காவில் வீசிவரும் லோரோ  சூறாவளி நிலவரம்?

அமெரிக்காவில் வீசிவரும் லோரோ  சூறாவளி நிலவரம்?

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலத்தில் தற்போது வீசிவரும் லோரோ  சூறாவளியால் 4 பேர் இறந்தனர். வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அவர்கள் மாண்டதாக மாநில ஆளுநர் ஜான் பெல் எட்வார்ட்ஸ்  தெரிவித்தார். நேற்று கரையைக் கடந்த லோரோ  சூறாவளியால் பலத்தக் காற்றும், பல மணி நேர கனத்த மழையும் பெய்தது. தற்போது சூறாவளியின் வேகம் சற்று குறைந்துள்ளது. தேடல் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்தார். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடங்களை வழங்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது கிருமிப் பரவல் தோன்றியதை அரசியலாக்குவதோ, அதன் தொடர்பில் களங்கம் கற்பிப்பதோ கூடாது. … Read more

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் … Read more

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

நோய்ப்பரவலை உலக சுகாதார நிறுவனம் முறையாகக் கையாளவில்லை

கொரோனா நோய்ப்பரவலை நிறுவனம் கையாண்ட விதம் பற்றிய குறைகூறலுக்கு அனைத்துலகச் சுகாதார நெருக்கடிநிலையை அறிவிப்பதன் தொடர்பிலான விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி, கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் பொதுச் சுகாதார அவசரநிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. அப்போது, சீனாவில் நூற்றுக்கும் குறைவான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் சீனாவுக்கு வெளியே நோயால் எவரும் உயிர் இழக்கவில்லை. எனினும், நோய்ப்பரவலை நிறுவனம் முறையாகக் கையாளவில்லை எனும் குற்றச்சாட்டு நிலவுகிறது. … Read more

#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!

#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமாருக்கு கடந்த 10-ம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் தீீீவிர சிகிச்சை அளிக்கப்பபட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணி அளவில் காலமானார்.

இதோ என்னுடைய பிரின்சஸ்! போட்டோவை வெளியிட்ட பிரபலம்!!

இதோ என்னுடைய பிரின்சஸ்! போட்டோவை வெளியிட்ட பிரபலம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய குழந்தையின் போட்டோவை முதல் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் அதன்பின் மதராசப்பட்டினம், மயக்கம் என்னஎன தொடர்ச்சியாக பல  வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன்பின் பென்சில் எந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன்பின் டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். ஜூன் 27, 2013 ஜி.வி.பிரகாஷ் மற்றும்  சைந்தவி … Read more

பிளாட்பாரம் கடையில  சாதாரண மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கும் தல அஜித்! தீயா பரவும் போட்டோ!!

பிளாட்பாரம் கடையில  சாதாரண மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கும் தல அஜித்! தீயா பரவும் போட்டோ!!

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு தாறுமாறாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருடைய அடுத்த படமான  வலிமை, எப்போ ரிலீஸ் ஆக  போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ஒரு ரசிகர் கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. தல அஜித்துக்கு நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேசிங்கிள் அதிக ஆர்வம் உண்டு.   அப்படி அவர் ரேசிங் செய்துவிட்டு ஒரு ரோட்டுக் கடையில் சாதாரண மக்களோடு மக்களாக  அமர்ந்து தண்ணீர் குடிக்கும்  புகைப்படம் ஒன்று தல அஜீத்  ரசிகர்களால் … Read more

ஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?

ஆஸ்திரேலியாவில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 11 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது.  குவீன்ஸ்லந்து மாநிலத்தில் உள்ள சீர்த்திருத்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்குக் கிருமி தொற்றியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் நேற்று 113 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு பதிவாகிய ஆகக் குறைவான எண்ணிக்கை அது. நோய்ப்பரவல் தணியத் தொடங்கியிருப்பதை அது குறிக்கலாம் எனக் கூறிய மாநில … Read more

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமானப் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.  நியூஸிலாந்தின் Air New Zealand விமான நிறுவனத்திற்குச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் பல எல்லைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. Air New Zealand-இன் லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 74 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறுவனம் கூறியது. Air … Read more

பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரிலீஸ்!! கைல தம்முடன் கெத்தாக போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள படத்தின் போஸ்டர் ரிலீஸ்!! கைல தம்முடன் கெத்தாக போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

பல முன்னணி கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரிய விஜய் டிவி, தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனது நடிப்பின் மூலம் பட்டைய கிளப்பி வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் நடித்துள்ள லாபம் என்ற முன்னோட்ட படத்தின்  போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் கதிருக்கு ஜோடியாக விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான சுனிதா களமிறங்கியுள்ளார். சுனிதா ஜோடி நம்பர்1 நிகழ்ச்சியில் டான்ஸராக பெரிதும் பிரபலமானார். பைலட் ஃபிலிம் என அழைக்கப்படும் முன்னோட்ட படமான  இந்த “லவ் டவுன்” படத்தின் … Read more